ஒப்புதல்படிவம் - I
ஆய்வுதலைப்பு
மருத்துவத் துறையினரின் உணர்வுசார் நுண்ணறிவு திறன் மற்றும் அதன் காரணிகள்
அன்பார்ந்த பங்கேற்பாலர்களே
நீங்கள்இந்தஆய்வில்பங்கேற ்பதற்குமுன்பாகஅறிந்துகொள்ளவேண்டியயாதெனில ்உங்களுக்குஏதேனும்இந்தஆய்வில்பற்றிசந்தேக ம்இருப்பின்நீங்கள்தாரளமாககீழ்கண்டநபருடன் தொடர்புகொள்ளலாம் .
இந்த ஆய்வின் நோக்கம்என்ன?
இந்த ஆய்வின் நோக்கம், மருத்துவத் துறையினரின் உணர்வுசார் நுண்ணறிவு திறன் மற்றும் அதன் காரணிகள்
பற்றிய அளவீடும் உணர்வுசார் நுண்ணறிவு திறனுக்கும் உள்ளார்ந்த மன அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பும் குறித்த ஆய்வு.
உங்களை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
உங்களை தேர்ந்தெடுக்க காரணம் நீங்கள் ஒரு மருத்துவத் துறைசார்ந்தவர் என்பதால்.
நீங்கள் கலந்து கொள்ளவேண்டிய நோக்கம் ?
இந்த ஆய்வில் பங்கேற்பது முற்றிலும் உங்களது இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஆய்விலிருந்து விலகிகொள்ளலாம். விலகுவதால் உங்களுக்கு கொடுக்கபடும் சிகிச்சையில் எந்தமாற்றமும் ஏற்படாது
நீங்கள் பங்கேற்பதனால் நிகழ்வுவது என்ன ?
நான் உங்களிடம் உணர்வுசார் நுண்ணறிவு திறன் பற்றிகேள்விகள் கேட்டறிவேன். அதோடு உள்ளார்ந்த மன அழுத்தம் குறித்த கேள்விதொகுப்பும் பதிவு செய்யப் படும்.
நீங்கள் செய்யவேண்டியது என்ன ?
உங்களது தினசரி நடவடிக்கைகளில் எந்தவிதமான மாற்றமும் தேவைபடாது. இந்தஆய்வில் ஒருசிலகேள்விகள் மட்டுமே,பதில் சொல்வது மட்டுமே நீங்கள்செய்யவேண்டியது.
எந்தநடைமுறை அல்லது மருந்து கொடுத்து பரிசோதிப்போம்?
நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்பதனால் எந்தவிதமான நடைமுறையும் மற்றும் மருந்துகளோ நீங்கள் எடுத்துகொள்ள தேவைஇல்லை.
இதில் பங்கேற்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
உங்களது உணர்வுசார் நுண்ணறிவு திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும், அதன்மூலம் , உள்ளார்ந்த மன அழுத்தம் மற்றும் அதை தடுக்கும் தகவமைப்புத்திறன் பற்றி அறிந்து கொள்ள இயலும்
நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்பது ரகசியமாக வைக்கப்படுமா ?
நீங்கள் கொடுக்கும் விவரங்கள் அனைத்தும் ஆய்விற்காக மட்டுமே பயன்படுத்தபடும். இந்தவிவரங்கள் அனைத்தும் ரகசியமாக கணினியில் பாதுகாப்புடன்வைக்கப்படும்.
இந்தஆய்வின்முட ிவென்ன ?
இந்தஆய்வின்முடிவுகள்பல்வேறுகல்விபயன்படி ற்குஇதேதலைப்பில்உள்ளபல்வேறுபயன்பாட்டிற்க ுபயன்படுத்தபடும். இந்தஆய்வின்முடிவுகள்எனதுஆய்வறிக்கைமூலம்ச மர்பிக்கபடும்.
இந்தஆய்வினைநடத்துபவர்யார் ?
மனநலத்துறை , ஸ்ரீமணக்குளவிநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுச்சேரி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக